வருகைக்கு நன்றி,
இந்த Blog-ல் உஙகளுக்குத் தேவையான அனைத்து MP3, Video, E Books - களையும் கிடைக்கச் செய்ய இருக்கின்றேன், முதலில் என்னிடம் உள்ளதை பகிர்கிறேன் மற்றும் தாங்கள் தங்களுக்கு வேண்டியதை கேட்டால் முயற்சி செய்து கொடுக்கவும் தயாராக உள்ளேன்.
உங்களுடைய ஆதரவை எதிர்நோக்கும்,
எஸ்ஸார்
வணக்கம். இதயப்பூர்வமாக வரவேற்கிறோம்! எனக்கு தமிழ் PDF களை தமிழ் வேர்ட் டாக்குமண்ட்-ஆக மாற்றுவதற்கு ஒரு நல்ல மென்பொருள் இலவசமாக தேவை! தயவுசெய்து தந்து உதவவும். மிக்க நன்றி!
ReplyDelete